எம்.எல்.ஏ ஆகிறார் பிரபல நாயகி..!!

Read Time:46 Second

rakul_preet_singh001தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது ராம் சரண் படத்தின் ஃப்ரூஸ்லி படப்பிடிப்பை முடிந்துள்ளார்.

அடுத்து இவர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் தயாராகவுள்ள படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் MLAவாக நடிக்க இருக்கிறாராம். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை: இது “விடுமுறை காலம்” என கூறிய கைதி..!!
Next post திருப்பதியில் அனாதையாக தவிக்கும் 2 வயது தமிழக சிறுவன்: பேச்சு வராததால் பெற்றோர்களே விட்டுச்சென்ற பரிதாபம்..!!