உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்..!!!

Read Time:1 Minute, 44 Second

30-1443606911-1-polymelia‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பொக்கிஷம் தான். அதிலும் குழந்தைக்கு பார்வை தெரியாவிட்டாலும், காது கேட்காவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், ஏன் ஊனமாக பிறந்தால் கூட, அந்த பெற்றோருக்கு அந்த குழந்தை வரப்பிரசாதம் தான்.
உலகில் ஆச்சரியப்படும் வகையிலான மிகவும் கொடூரமான குறைகளுடன் பல குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அக்குழந்தைகளைக் கண்டால் பலரது கண்களில் இருந்து கண்ணீர் தான் கொட்டும். அந்த அளவில் குழந்தைகள் விசித்திரமாக பிறந்துள்ளனர். இங்கு உலகில் விசித்திரமாக பிறந்த அக்குழந்தைகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தவளை போன்ற குழந்தை
2006 ஆம் ஆண்டில் சாரிகோட்டில் பிறந்த இந்த வினோதமான குழந்தை Anencephaly என்னும் குறைபாட்டினால் பிறந்துள்ளது. இதனால் நரம்பு குழாய் குறைபாட்டின் காரணமாக இக்குழந்தையின் தலைக்குரிய நரம்புக்குழாயின் முனை மூடாமல் இருந்ததோடு, இக்குழந்தைக்கு கழுத்தும் இல்லாததால், குழந்தை சுருங்கி தவளைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்..!!
Next post இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – எச்சரிக்கை!!!