காதலிக்கென பிரத்யேகமாக உருவாக்கிய கேமின்மூலம் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இளைஞர் – வீடியோ இணைப்பு
பொதுவாக, திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்காக தனித்துவமான மோதிரத்தை ஆசை, ஆசையாக வாங்கிக் காத்திருப்பர் மேலை நாட்டு ஆண்கள். ஆனால், அவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக மிக அழகாக தனது காதலியை மனைவியாக்கிக் கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் ஆஸ்டின் பீச் என்கிற காதலன்.
கேம் டிசைன் செய்யும் வேலையிலுள்ள ஆஸ்டின், வீடியோ கேம் விளையாடுவதை விரும்பும் தனது காதலி லோரென் வுட்ரிக்குக்கென பிரத்யேகமாக, ‘மாரியோ’ கேமைப் போன்ற ஒரு கேமை வடிவமைத்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் முதன்முறையாக சந்தித்ததிலிருந்து, இருவருக்குமான அழகான நிகழ்வுகளை, இந்த வீடியோ கேமுக்குள் பொருத்தி, கேமின் முடிவு நிலைக்கு வரும்போது, தனது தாத்தா, பாட்டியிடம் காதலை வெளிப்படுத்தியபோது ஒலிபரப்பான பாடலை ஒலிக்கச் செய்து, தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
ஐந்து லட்சம் பேருக்கும்மேல் கண்டு ரசித்த, இந்த அழகான காதல் வெளிப்பாட்டை வீடியோ வடிவில் கண்டு மகிழுங்கள்…
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating