பெப்பர் ரோபோவுடன் செக்ஸ் கூடாது: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை…!!
ஜப்பானின் ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் ‘பெப்பர்’ என்று பெயரிடப்பட்டு உள்ள ரோபோக்களை தயாரித்து வருகிறது. 120 செ.மீ. உயரம் உள்ள இந்த நகரும் ரோபோக்கள், ஆண்ட்ராய்டு வசதி கொண்டதாகும். பேசும் திறனுடன், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வசதியும் இவைகளுக்கு உண்டு. சுமார் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் இந்த ரோபோக்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த ரோபோக்கள் குறித்து கடந்த ஜூன் மாதம், முதன் முதலாக அறிவிப்பு வெளியானபோது, ஒரு நிமிடத்துக்குள் 1000 ரோபோக்கள் ஆன்-லைன் மூலம் விற்பனையாகின.
இந்த ரோபோக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் கண்டிப்பான கட்டளை ஒன்றை போட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த ரோபோவுடன் உடல் ரீதியான தொடர்பு (செக்ஸ்) அல்லது அதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதுதான் அந்த கட்டளை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே இந்த ரோபோக்களை வாங்க முடியும். அதையும் மீறி இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என ‘சாப்ட்பேங்க்’ அறிவித்து உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating