மக்கா – நெரிசலில் சிக்கி 100 பேர் பலி, 390 பேர் காயம்!!

Read Time:51 Second

1520925116Untitled-1மக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்காவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்ரீத் தினமான இன்று அதிக அளவிலானவர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர்.

390க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு – மருமகனை கொன்ற மாமனார்!!
Next post கொடதெனியா சிறுமி வழக்கு – அடுத்தது என்ன..?