கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

Read Time:1 Minute, 4 Second

6c7fd49a-4da9-43f1-a4ea-6fdc1242b5d0_S_secvpfகூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் மலையடிவாரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு 2 மகன்கள், 3 மகள் உள்ளனர்.

கணவரை இழந்த கிருஷ்ணவேணி கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.

மூத்த மகள் புவனேஸ்வரி வல்லாஞ்சேரியில் உள்ள ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 14–ந்தேதி வேலைக்கு சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கிருஷ்ணவேணி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!!
Next post சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!