கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மாஹீர்!!

Read Time:1 Minute, 9 Second

378173763Untitled-1கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன், எம்.ராஜேஸ்வரன், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஆகியோருடன் புதிய மாகாணசபை உறுப்பினரின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்ற நால்வரை காணவில்லை!!
Next post அத்துமீறிய 15 இந்திய மீனவர்கள் கைது!!