திருகோணமலை இளைஞர் கட்டாரில் உயிரிழப்பு!!

Read Time:1 Minute, 5 Second

560329647Untitled-1கட்டாரில் பணிபுரிந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தார் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் அவிழ்ந்து விழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

முள்ளிப் பொத்தானையை பிறப்பிடமாகவும் கிண்ணியா பைசல் நகர் – புது நகர் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல்லா முகம்மது சதாம் (வயது- 26) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மழை காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த கம்பியை ஒருவர் அவிழத்துக் கொண்டிருந்த போது, அவை சரிந்து இவர் மீது விழந்து.

இதனையடுத்து கட்டார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முகம்மது சதாம் மரணடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்; தொகுதி வாரியாகவே நடைபெறும்!!
Next post மட்டில் உணவு விஷமானதால் 20 பேர் வைத்தியசாலையில்!!