நுளம்புகள் பரவும் 115,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன!!

Read Time:29 Second

6575720691779544191dengunew2தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 115,000 நுளம்புகள் பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நுளம்பு முட்டை இடக்கூடிய 15,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20,000 பேருக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொம்பனித்தெரு வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!!
Next post லலித், அனுஷவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!!