கடவத்தை – மாத்தறை அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை!!

Read Time:44 Second

1802790723555055097highway-galle-matara2கடவத்தையில் இருந்து மாத்தறை வாரையான அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் டீ.ஸி. திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று திறந்து வைக்கப்பட்ட அந்த அதிவேகப் பாதை நேற்று இரவு 9 மணி முதல் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.

அதன்படி இதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணைக்குழு அறிக்கைகளின் பின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு!!
Next post சர்வதேச விசாரணையே தேவை என கத்தோலிக்க ஆயர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்!!