ஐமசுமு வடமத்திய மாகாண சபை உறுப்பினர் கைது!!

Read Time:55 Second

1088579549816364761arres-new2ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஞ்சின் இலக்கம் மற்றும் நிறம் மாற்றி கெப் வாகனம் ஒன்றை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை மாகாண சபை உறுப்பினருக்கு விற்பனை செய்த பாணந்துரை – உடகஹாமுல்ல பிரதேச நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று ஹிங்குராகொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!!
Next post ஆணைக்குழு அறிக்கைகளின் பின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு!!