கொம்பனித்தெரு வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!!

Read Time:36 Second

17534227131668852892police-crime road2கொம்பனித்தெரு ராமநாயக்க மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பதாக இறந்த 60 வயதுடைய ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீபா பற்றி எங்கும் பேசப்படவில்லை!!
Next post நுளம்புகள் பரவும் 115,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன!!