கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்..! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்… – (VIDEO)!!

Read Time:7 Minute, 43 Second

jpg4இறதி்க்கட்ட யுத்தத்தின்போது தவறவிட்ட தனது 18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது…

யுத்ததில்….பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை…. தாய், தந்தையரை, வாழ்க்கையை… தொலைத்தவர்களின் நிலையை பாருங்கள்…!!

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) vikky missing 001

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான நடைபயணம் இன்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின் உறவினர்களை முதலமைச்சர் சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போதே காணாமல்போனவர்களின் உறவினர்கள் இவ்வாறு கதறியழுதனர்

குறித்த சந்திப்புக்காக முதலமைச்சர் காணாமல்போனவர்களின் உறவுகளை அழைத்த நிலையில், அவரை சந்திக்க வந்த உறவுகள் வாசலிலேயே அழுதவாறு வந்து முதலமைச்சரின் கால்களை பிடித்தவாறு கதறியழுதனர்.

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) vikky missing 002இந்நிலையில் முதலமைச்சர் அழுதவர்களுக்கு ஆறுதல் கூற முடியாத நிலையில் தளதளத்த குரலில் முதலமைச்சர் அவர்களை ஆறுதல்படுத்தினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

இலங்கையின் ஆட்சியாளர்களும், சர்வதேசமும் அரசியல்வாதிகள் போன்று செயற்படுகின்றன. இதனாலேயே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

அண்மையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வாலை சந்தித்த போது அவர்கள் சார்பில் உள்ளக விசாரணைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) vikky missing 003

ஆனால் நாம் சர்வதேச கண்காணிப்புடன் அது நடக்கவேண்டும் என கேட்டிருந்தோம், ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில். இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்கள் கொடுத்த வெற்றிக்கு பதிலாக செய்ய முடிந்தவற்றையும் கூட செய்யவில்லை.

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) vikky missing 004குறிப்பாக காணமல்போனவர்கள் விடயம், படைக்குறைப்பு, அரசியல் கைதிகள் விடயம், காணி விடயம் உள்ளிட்டவை அவ்வாறே. எனவே நாம் எமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்துள்ளோம். இதனாலேயே இரு தீர்மானங்களை மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளோம் என கருத்து கூறினார்.

மனைவியை, பிள்ளைகளை, சகோதர, சகோதரிகளை, தாய்,தந்தையரை வெளிநாட்டில் பத்திரமாக, பாதுகாப்பாக வாழ வைத்துக்கொண்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு இவர்கள் வாழும் வாழ்க்கையை பாருங்கள்..

selvam_vavuniya_welcome_002 கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) selvam vavuniya welcome 002

இதற்காகவா தமிழர்கள் வாக்களித்த இவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

selvam_vavuniya_welcome_003 கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) selvam vavuniya welcome 003அப்படி… தமிழர்களுக்கு எதை வெட்டி வீழ்த்தினார்களென…. இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை போட்டு, பொட்டு வைத்து வரவேற்பளிக்கிறார்கள்?

• காணாமல் போன யாரையாவது ஒருவரை இதுவரை கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்களா?

• சிறையில் வாடும் நமது உறவுகளில் யாரையாவது ஒருவரை விடுதலை செய்து கொடுத்துள்ளார்களா?

• 85 ஆயிரம் விதவைகளில் யாராவது ஒருவருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்துள்ளார்களா?

• தேர்தல் காலத்தில் கூட்டமைபினரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவற்றில் எதையாவது ஒரு விடயத்தை நடைமுறைபடுத்தியுள்ளார்களா?

எதை செய்தார்கள் என இவர்கள் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்?

sampanthan-trinco-860-01 கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ) sampanthan trinco 860 01
“ரணில்- சிறிசேனா” கூட்டு அரசாங்கத்தால் சேர்த்து வைக்கப்பட்ட புதுமண தம்பதிகள் தான் இவாகள்.
சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக ரணில்-சிறிசேனா அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது தான் சம்பந்தனாருக்கு எதிர்க்கட்சிதலைவர் பதவியும், செல்வம் அடைக்கலநாதனுக்கு பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியுமாகும்…

தேர்தல்-கடமைகளை-செய்யத்தவறிய-செல்வம்-அடைக்கலநாதன்-–-வன்னி-மாவட்ட-சுயேட்சைக்குழு-கிண்டல்-364×245 கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. – (விடியோ)பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித்தலைவர் பதவி கிடைத்ததிலிருந்த செல்வம் அடைக்கலநாதன் இப்படிதான் சிரித்துக் கொண்டிரக்கிறாராம்…

சாதாரண ஒரு சிறிய பதவி கிடைத்ததற்கே இப்படி சிரிக்கிறார் என்றால்…அமைச்சர் பதவி கிடைத்தால் எப்படி சிரிப்பார் என்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள்…

Thanks… ILAKKIYAA

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!
Next post கள்ளக் காதலுக்காக மனைவி, பிள்ளையை கடலில் தள்ளியவர் கைது!!