ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.உ உதயஷாந்த வைத்தியசாலையில்!!

Read Time:1 Minute, 28 Second

845338625Untitled-1மொனராகலை பிரதேசத்தில் பரவி வரும் செங்கமாலை நோய் தொற்றுக்கு தீர்வு வழங்க கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக பிரதேசத்தின் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த நோய் தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குணசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கப்பம் பெறும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸாரிடம்!!
Next post கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!