கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவம்; 03 பேர் கைது!!

Read Time:1 Minute, 14 Second

1615764126Arrestகல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் 03 பேர் போமிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி சகிதம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12ம் திகதி இரவு கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்

அந்த துப்பாக்கி சுட்டு சம்பவத்திற்கு இந்த சந்தேகநபர்கள் மூவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் கடுவலை மற்றும் அவிஸ்ஸாவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டாவிடம் இன்று மீண்டும் விசாரணை!!
Next post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை!!