இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை!!

Read Time:37 Second

1447329788Untitled-1ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.

2002-2011ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையே நாளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச நீதி விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்!!
Next post அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்!!