ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா!!!

Read Time:50 Second

1188775523usaஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில் இன்று ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி தெரிவித்தார்.

அர்த்தமுள்ள மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறும் இலக்கை அடையவே இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘கூரிய கத்தியால் வயிற்றை வெட்டிக் கொள்வேன்’ – பந்துல!!
Next post கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்!!