மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!

Read Time:1 Minute, 9 Second

16354683851010941040arrest out2பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிபிலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்ஓயா தேசிய வனப்பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி அதனை லெறி ஒன்றில் கொண்டு செல்லவதற்கு தயாராக இருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டபட்ட மரங்களின் பெறுமதி 7 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிபிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனிவா செல்கின்றார் சிவாஜிலிங்கம்!!
Next post ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!