தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!

Read Time:50 Second

208874181aIRPORT30 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்க கட்டிகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்ககட்டிகள் 600 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் 51 வயதுடைய ஒருவர் என்றும் யு.எல்.122 என்ற விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!
Next post பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!