மேல்மாகாண சபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டியவுக்கு 14 வரை விளக்கமறியல்!!

Read Time:35 Second

425643711Courtsஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டிய எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரண நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக யானை குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்னல் தாக்கி ஒருவர் பலி!!
Next post கழிவகற்றும் இடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு!!