மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

Read Time:36 Second

322608143922479798deth-body-Lயட்டியாந்தோட்டை, ஹல்பொல்லை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேயிலை தோட்டத்தில் வேலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மின்னல் தாக்கியவர் கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை!!
Next post மேல்மாகாண சபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டியவுக்கு 14 வரை விளக்கமறியல்!!