ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி!!

Read Time:28 Second

820082042202982764ambulance2கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!!
Next post பாராளுமன்ற விவாதத்தில் 70% காலம் தேசிய அரசாங்கத்திற்கு!!