ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது!!

Read Time:40 Second

1407786649Untitled-1முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் அந்தோனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

9 மில்லியன் ரூபாவுக்கான காசோலை மோசடி சம்பவம் தொடர்பில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து இவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜா-எல கொள்ளை – தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு!!
Next post தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல!!