சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது!!

Read Time:54 Second

1914307510Untitled-1பொகவந்தலாவ – பொகவான தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெய்துள்ளனர்.

மேலும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் போன்றவற்றையும் பொலிஸார் இதன்போது மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் பொகவான தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது!!
Next post விக்னேஷ்வரன் மீது மாவை பகிரங்க குற்றச்சாட்டு!!