ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!!

Read Time:47 Second

1331809172Untitled-11வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இவர் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது.

பின்னர் வாஸ் குணவர்த்தன கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!
Next post போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவி பற்றிக் கூறும் பொன்சேகா!!