கட்சியிலுள்ள பிளவுகள் விரைவில் தீரும்!!

Read Time:42 Second

6469336892807435752ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பிளவுகள் சில வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சிக்குள் இருந்த பிளவே கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விடயம் – சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்!!
Next post சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு – பிள்ளையான்!!