14ம் திகதி ரணில் இந்தியா விஜயம்!!

Read Time:47 Second

1877875577Untitled-1எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள பௌத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளார் என, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் செப்டம்பர் 15ம் திகதி தனது சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக, ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழப்ப நிலை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு!!
Next post தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி!!