மாயாதுன்னேவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் பிமல் ரத்நாயக்க!!

Read Time:52 Second

1103489467bimalமக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்னே நேற்று பதவி விலகியதை அடுத்து அவரது வெற்றிடத்தை நிரப்ப பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பிமல் ரத்நாயக்க கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அரசியலில் புதிய திருப்பம் – சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்!!
Next post இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!