ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!

Read Time:29 Second

15445187672005018446deth-legs-Lகம்பஹா மற்றும் வெயங்கொட இடையே உள்ள ஆரவுல பிரதேச ரயில் கடவையில் ஒடும் ரயிலில் மோதுண்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரயிலில் மோதுண்டுள்ளனர்.

இன்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமர் ரணிலின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவிற்கு!!
Next post அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்!!