பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!

Read Time:58 Second

1905389213Armyஇலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு இந்தமுறை 5 வது தடவையாக இடம்பெறுகின்றது.

“உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறும் அதேவேளை விஷேட பிரதிநிதியாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கலந்து கொள்கின்றார்.

இந்தக் கருத்தரங்கில் 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடந்த காலங்களில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டது!!
Next post நல்லாட்சியை விரும்பும் புதிய சபாநாயகருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து!!