புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு!!

Read Time:28 Second

2195555Karu8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது!!
Next post புனர்வாழ்வு ஆணையாளரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை!!