ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்!!

Read Time:1 Minute, 38 Second

9e9c3eff-a23e-40bc-902d-bc2ff04329f0_S_secvpfசில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் வளர்ச்சி விகிதமானது 0.7 குறைந்துள்ளது என்று தெரியவந்ததால், அது பற்றி பல விவாதங்கள் நடந்து வருகிறது.

ஆனால் இதில் ஒடிசா மாநிலம் பற்றி ஒரு சுவராசியாமான செய்தி வெளிவந்துள்ளது. 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் என தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தில் நாத்திகர் மக்கள் தொகை 2001-ல் வெறும் 20,195 இருந்துள்ளது. அதேசமயம் 2011-ல் 76,919 ஆக வளர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்!!
Next post எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!!