எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது!!

Read Time:1 Minute, 16 Second

977704328Wimalஎதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய வேண்டியது ஜனாதிபதி அல்ல என்றும் பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெறும்பான்மை விருப்பத்துடனேயே என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவாரானால் நாட்டின் கட்சி ஜனநாயகம் சீர்கெட்டுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிரக்கட்சி தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று வெளியிட்டிருந்தது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்டசி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று வாதிடும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!!
Next post கம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்!!