பாம்பு என்றால் படையும் நடுங்கும்

Read Time:59 Second

usasnacks.jpgபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கோ பாம்பைப் பார்த்தால்தான் விளையாடவே தோன்றும் போலிருக்கிறது. படத்தில் காணும் ஜாக்கி பிப்பிக்கும் ஏதாவது செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. இதற்காக கண்ணாடி குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு 87 பாம்புகளை மேலே படரவிட்டுக்கொண்டு 45 நிமிடங்கள் இருந்திருக்கிறார். இதன் மூலம் 12 பாம்புகளுடன் இதுபோல விளையாடிய தனது சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார். டெக்சாஸ் மாகாணத்தின் டப்ளினில்தான் இந்த படை நடுங்கும் காட்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனித வெடிகுண்டாக மாறியது ஒரு சிறுவன் : பெனாசிர்
Next post அர்ஜென்டைனாவில் சிறைக்கு வைக்கப்பட்ட தீயில் 29 கைதிகள் பலி