கங்கையில் குதித்த பௌத்த துறவி – தேடும் பணிகள் தீவிரம்!!

Read Time:47 Second

261906198Untitled-1மாத்தறை – திஹகோட – பண்டத்தர பாலத்தில் இருந்து பௌத்த துறவி ஒருவர் நில்வலா கங்கையில் குதித்துள்ளார்.

இன்று காலை அவர் இவ்வாறு கங்கையில் குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவர் பத்தேகம பிரதேச விஹாரை ஒன்றைச் சேர்ந்த 82 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து துறவியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் இனி போட்டியிட மாட்டோம்! கம்மன்பில!!
Next post ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மேவினுக்கு உத்தரவு!!