தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!!

Read Time:1 Minute, 12 Second

1522962418Untitled-1தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்வது தார்மீக அடிப்படையிலானது அல்ல என கொபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின் படி அது சட்டவிரோதம் இல்லை எனினும் தார்மீக அடிப்படையில் அது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என கொபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஏழ்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இருவரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து தலா ஒருவருமாக இம்முறை 11 பேர் தேர்தலில் தோற்ற நிலையில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
Next post இலங்கை தேர்தலில் தமிழர்கள் அளித்த தீர்ப்பு மகத்தானது!