ஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்!!

Read Time:1 Minute, 26 Second

528932535upfaநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்ற 12 தேசிய பட்டியல் ஆசனங்களுக்குரிய நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 7 பேருக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐதேக பட்டியலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐமசுமு – தேசிய பட்டியல் விபரம்

01.சரத் அமுனுகம
02.டிலான் பெரேரா
03.விஜித் விஜிதமுனி சொயிசா (தேர்தலில் தோல்வி)
04.எஸ்.பி.திஸாநாயக்க (தேர்தலில் தோல்வி)
05.மஹிந்த சமரசிங்க (தேர்தலில் தோல்வி)
06.லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன (தேர்தலில் தோல்வி)
07.திலங்க சுமதிபால (தேர்தலில் தோல்வி)
08.அங்கஜன் ராமநாதன் (தேர்தலில் தோல்வி)
09.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா (தேர்தலில் தோல்வி)
10.மலித் ஜயதிலக
11.பைஸர் முஸ்தபா
12.ஏ.எச்.எம்.பௌசி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!
Next post குமார வெல்கம உள்ளிட்ட சிலர் நீக்கம்!!