குமார வெல்கம உள்ளிட்ட சிலர் நீக்கம்!!

Read Time:1 Minute, 14 Second

510620851welgamaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபை உறுப்பினர் பதவியில் இருந்து குமார வெல்கம நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குமார வெல்கம அத தெரணவிடம் தெரிவித்தார்.

தான் விலக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் தன்னை அகற்றியமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குமார வெல்கம குறிப்பிட்டார்.

இந்நிலையில் பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, டிலான் பெரேரா போன்றவர்களுக்கும் விலக்கல் கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்!!
Next post 11 நாட்களுக்கு கோள்மண்டலம் பார்க்க செல்ல வேண்டாம்!!