கரு புதிய சபாநாயகர்?

Read Time:36 Second

700406046153669711karu2புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்!!
Next post தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!