மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!!
கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது.
அவர்களின் விபரங்கள் இதோ…
ஐமசுமு – குருநாகல் – சாந்த பண்டார
ஐமசுமு – ஜயரத்ன ஹேரத் – குருநாகல்
ஐமசுமு – நில்வலா விஜேசிங்க – குருநாகல்
ஐமசுமு – அத்துல விஜேசிங்க – குருநாகல் – முன்னாள் முதலமைச்சர்
ஐமசுமு – நிருபமா ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை
ஐமசுமு – வி.கே.இந்திக்க – ஹம்பாந்தோட்டை
ஐமசுமு – லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன – மாத்தறை
ஐமசுமு – ஹேமால் குணசேகர – மாத்தறை
ஐமசுமு – விஜே தஹநாயக்க – மாத்தறை
ஜேவிபி – சினில் ஹந்துன்நெத்தி
ஐமசுமு – குணரத்ன வீரகோன் – காலி
ஐமசுமு – பியசேன கமகே – காலி
ஐமசுமு – நந்திமித்ர ஏக்கநாயக்க – மாத்தளை
ஐமசுமு – ரோஹண திஸாநாயக்க – மாத்தளை
ஐமசுமு – மஹிந்த சமரசிங்க – களுத்துறை
ஐமசுமு – சந்திரசிறி சூரியாராச்சி – பொலன்னறுவை
ஐதேக – எம்.எஸ்.தவுபிக் – பொலன்னறுவை
ஐமசுமு – திஸ்ஸ கரலியத்த – அநுராதபுரம்
ஐமசுமு – பீ.ஏக்கநாயக்க – அநுராதபுரம்
ஐதேக – பி.ராஜதுரை – நுவரெலியா
ஐதேக – ரேனுகா ஹேரத் – நுவரெலியா
ஐமசுமு – நியோமல் பெரேரா – புத்தளம்
ஐமசுமு – மில்ரோய் பெனாண்டோ – புத்தளம்
ஐமசுமு – தயாசிறித திசேரா – புத்தளம்
ஐமசுமு – விக்டர் என்டனி – புத்தளம்
ஐமசுமு – ஜகத் புஸ்பகுமார – மொனராகலை
ஐமசுமு – விஜித் விஜேமுனி சொயிசா – மொனராகலை
ஐமசுமு – லக்ஷமன் செனவிரத்ன – பதுளை
ஐமசுமு – ரோஹண புஸ்பகுமார – பதுளை
ஐமசுமு – உதித் லொக்குபண்டார – பதுளை
ஐமசுமு – சாமிக புத்ததாச – பதுளை
ஐமசுமு – சனி ரோஹண – இரத்தினபுரி
ஐமசுமு – எஸ்.பி.திஸாநாயக்க – கண்டி
ஐமசுமு – எரிக் பிரசன்ன வீரவர்த்தன – கண்டி
ஐமசுமு – அப்துல் காதர் – கண்டி
ஐமசுமு – அதாவுத செனவிரத்ன – கேகாலை
ஐமசுமு – லலித் திஸாநாயக்க – கேகாலை
ஐதேக – ரோசி சேனாநாயக்க – கொழும்பு
ஐமசுமு – திலங்க சுமதிபால – கொழும்பு
ஐமசுமு – பீலிக்ஸ் பெரேரா – கம்பஹா
ஐமசுமு – பண்டு பண்டாரநாயக்க – கம்பஹா
ஐமசுமு – சரத் குமார குணரத்ன – கம்பஹா
ஐமசுமு – ருவான் ரணதுங்க – கம்பஹா
ஐமசுமு – உபேக்ஷா சுவர்ணமாலி – கம்பஹா
ததேகூ – சுரேஷ் பிரேமசந்திரன – யாழ்ப்பாணம்
ததேகூ – முருகேசு சந்திரகுமார் – யாழ்ப்பாணம்
ததேகூ – பா. அரியநேந்திரன் – மட்டக்களப்பு
ஐமசுகூ – ஹுஸ்புல்லா – மட்டக்களப்பு
ததேகூ – பொன்.செல்வராசா – மட்டக்களப்பு
ஐமசுகூ – அதாவுல்லா – அம்பாறை
ததேகூ – வினோநோகதாரலிங்கம் – வன்னி
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating