களுத்துறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்!!

Read Time:39 Second

357734534upfa350மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 338801 (48.56%) வாக்குகளைப் பெற்று ஐந்து ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 310,234 (44.47%) வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 38,475 (5.52%) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாத்தளை ஐதேக வசம்!!
Next post புத்தளத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!!