வாக்களிப்பு நிறைவு – விபரங்கள் இதோ!!!

Read Time:1 Minute, 13 Second

1780868749Untitled-1இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சற்று முன்னர் (மாலை 04.00 மணிக்கு) நிறைவடைந்துள்ளன.

இதேவேளை முதலாவது தேர்தல் முடிவுவை இரவு 11.00 மணிக்கு பின்னர் எதிர்பார்க்க முடியும்.

(பின்னிணைப்பு)

இதன்படி இதுவரை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் (04.00 மணி வரை – தோராயமானது):

கொழும்பு – 70%

புத்தளம் – 66.5%

கம்பஹா – 70%

களுத்துறை – 70%

கண்டி – 75%

திருகோணமலை – 75%

காலி – 70%

அம்பாறை – 65%க்கும் மேல்

மட்டக்களப்பு – 60%

கேகாலை – 70-75%

அனுராதபுரம் – 70%

குருநாகல் – 68%

நுவரெலியா – 75%க்கும் மேல்

வன்னி – 67%

முல்லைத்தீவு – 70%க்கும் அதிகம்

யாழ்ப்பாணம் – 60%

கிளிநொச்சி – 67%

மன்னார் – 70%க்கும் அதிகம்

மொனராகலை – 65%க்கும் அதிகம்

பொலன்னறுவை – 75%

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ்!!
Next post இரத்தினபுரி தபால் மூல வாக்கு முடிவில் ஐமசுமு வெற்றி!!