உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!

Read Time:4 Minute, 8 Second

download (1)அகமோ புறமோ அனைத்திற்கும் உதவும் வெள்ளரிக்காயால் செய்யும் அல்வா கேள்வி பட்டதுண்டா..? அத்தகைய பல பயன்களை கொண்டுள்ள வெள்ளரி அல்வா சுவைத்தது உண்டா..? அந்த அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில்.

வெள்ளரி அல்வா வாங்க..

வெள்ளரி காயினால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன, மற்றும் அதன் சிறப்பினை பற்றி அறியலாம்.
வெள்ளரி காயில் வைட்டமின் எ,பி மற்றும் சி உள்ளதால், இதில் நீர் சத்து மிகவும் அதிகம். இந்த வெள்ளரியை பெரும்பாலும் வெயில் காலங்களில் அனைவரும் பயன்படுத்துவார்கள்.இந்த வெள்ளரியை கொண்டு சிலர் முகத்திற்கு பேஸ் பேக் போடுவர்.

அவ்வாறு போடுவதால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும். இதனை புற்று நோய் உள்ளவர்கள் சாப்பிட உகந்தது. இது மட்டுமில்லை, இதனை சாபிடிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம். பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பலத்தை கொடுக்கின்றது. இதனுடன் நிறுத்தாமல், இதனை உண்பதால், கொழுப்பை குறைக்கின்றது. மேலும் இதனால், உடல் பருமனை குறைக்கலாம்.

பொதுவா உடலுக்கு நன்மை செய்யும் பொருள் கசக்கும் என்று தான் நாம் நினைத்தோம். ஆனால், இந்த வெள்ளரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒன்றாக இருக்கின்றது. அனைவராலும் விரும்பப்படும் இந்த வெள்ளரியால் செய்யும் அல்வா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் நல்ல தரத்துடன் கிடைக்கின்றது. இந்த இணையதளத்தில் நீங்கள் வாங்கும் பொருளின் மீது ஏதேனும் சந்தேகம் உள்ளதா..? கவலை வேண்டாம். இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்க்கான தரச் சான்றிதழும் உடன் அனுப்படுகின்றது. மேலும் இந்த ஸ்வீட்கானா.கா-ல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

அதனை தவிர கூடுதலாக ஒரு ரூபாய் கூட தர தேவையில்லை. ஸ்வீட்கானா.காம்-ல் தமிழகத்தின் அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம். இந்த இணையத்தளம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தனது சேவையை சிறப்பாக செய்கின்றது. மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், கேரளா மற்றும் இன்னுமா பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது. இத்தகைய சிறப்பம்சம் நிறைந்த இந்த ஸ்வீட்கானா,காம்-ல் பல்வேறு பயன்பாடுகளை கொண்ட வெள்ளரி அல்வா நல்ல தரத்துடன் உங்களுக்கு கிடைக்கின்றது.

இதனை நீங்கள் உண்ண விரும்பினால், நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்து அடுத்த 24 மணி நேரத்தில் ருசிக்கலாம். இனியும் தாமதம் வேண்டாம். உடனே ஸ்வீட்கானா.காம் இணையதளத்திற்கு செல்லுங்கள் வெள்ளரி அல்வாவை ஆர்டர் செய்து அதன் ருசியை சுவைப்பது மட்டுமில்லாமல் அதன் பலன்களையும் பெறுங்கள். நலமுடன் வாழுங்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!
Next post புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால்.., 3 வருடங்களில் அவர்­க­ளுக்கு முடி­வு­கட்ட முடியுமா? -மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ!!