17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!

Read Time:56 Second

1899554533Highwayநாளை மறுதினம் 17ம் திகதி நாட்டில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்.

வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.ஸீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!
Next post உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!