அலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ!!

Read Time:56 Second

578991838fire2அலவ்வ பிரதேசத்தில் போயவலான சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் தீப்பரவியுள்ளது.

இதனால் அருகில் உள்ள சில கடைகளுக்கும் இந்த தீ பரவியுள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் பரவிய இந்த தீயினால் சுமார் 07 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பிரதேசவாசிகளுடன் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.

இந்த தீப்பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்” வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை..!! (படங்கள் இணைப்பு)!!
Next post சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!!