பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு 40 ஆண்டுகள் நிறைவு!!

Read Time:52 Second

279212457pinnawalaபின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று விஷேட நினைவு நாள் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வன ஜீவராசிகள் பணிப்பாளர் அனுர டி சில்வா தலைமையில் இந்த நினைவு நாள் வைபவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு பாற்சோறு உட்பட பழவகைகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

பின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நினைவு தினத்தையிட்டு அங்கு கடமையாற்றும் சிரேஷ்ட ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய வங்கி ஆளுநர், மருமகனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
Next post மஹிந்தவின் தோல்வி நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது!!