ரணிலும் சந்திரிக்காவும் அக்காவும் தம்பியும் போல – சுசில்!!

Read Time:1 Minute, 28 Second

1980555988Susilரணில் மற்றும் சந்திரிக்கா ஆகியோர் அக்கா தம்பி போல என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஶ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பாக ஊடகவியலாளர்களால் வினவப்பட்டதற்கு அதற்கான விவாதத்திற்கு உதய கம்மன்பில தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

உதய கம்மன்பில மற்றும் சம்பிக ரணவக்க ஆகியோர் ஒரே கட்சியில் இருந்தவர்கள் என்பதனால் எங்களை விட அவர்கள் இருவரும் இதற்கு தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த டிலான் பெராரா, ஐக்கிய தேசிய கட்சியின் விஞ்ஞாபனத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பரித் தெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை! விக்னேஸ்வரன்!!
Next post அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!!