இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது!!!

Read Time:56 Second

863603213Untitled-1அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து இராணுவ வீரர்களுக்கும், இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ சட்டத்தின் படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எவரேனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுட்டதாக தகவல் கிடைப்பின் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)!!
Next post தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!!!