2ம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று!!

Read Time:51 Second

1935421825Untitled-1அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 3ம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!
Next post காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!