லக்ஷமன் வசந்த பெரேரா விளக்கமறியலில்!!

Read Time:39 Second

386406785lakமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட லக்ஷமன் வசந்த பெரேரா இன்று காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின் கைது செய்யப்பட்டார்.

பின்னர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதாள உலகக்குழு குறித்து சிவில் அமைப்புக்கள் மௌனம்!!
Next post ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?